ஹிஜாப்-ஒரு விளக்கம் [இறுதி பகுதி]
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம் பெண் எப்படி வேண்டுமானாலும் அவள் விருப்படி பர்தா அணிவது என்பது கூடாது. இஸ்லாம் எப்படி கூறியுள்ளது அதன்படிதான் பர்தா அணிய வேண்டும்.
பர்தா ஆண்களின் ஆடையை ஓத்திருக்கக் கூடாது..
பெண்களைப் போன்று ஆடை அணிகின்ற ஆண்களையும், ஆண்களைப் போன்று ஆடை அணிகின்ற பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் [ஸல்] சபித்தார்கள் .
சுனன் அபூதாவூது]
பர்தா முஸ்லிம் அல்லாத பெண்களின் ஆடைகளை ஓத்திருக்கக் கூடாது..
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே !
முஸ்னது அஹ்மது]