ஸலாம் சொல்வதின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸலாம் சொல்வதின் சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 05, 2016

ஸலாம் சொல்வதின் சிறப்பு

ஸலாம் சொல்வதின் சிறப்பு
இஸ்லாமிய சமூகத்தின் தனித்தன்மையான பண்பாடுகளில் ஸலாமைப் பரப்புவதும் ஒன்றாகும். ஸலாம்  என்பது பல்வேறு காலங்களில் மனிதர்களிடையே தற்செயலாக உருவாகி  கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் சடங்கைப் போன்ற சடங்கல்ல.

மாறாக, உறுதியான அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட உயர்ந்த ஒழுக்கப் பண்பாகும். புகழுக்குரிய இரட்சகன் தனது திருமறையில் இது குறித்து உத்தரவிடுகிறான். இது விஷயத்தில் ஹதீஸ் கலை நிபுணர்கள் 'கிதாபுஸ் ஸலாம் ' என்ற பெயரில் ஸலாமைப்  பற்றிய நபிமொழிகளை தொகுக்குமளவு நபிமொழிகள் நிறைந்து காணப்படுகின்றன.