வாழ்க்கை துணை அமைவது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை துணை அமைவது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 13, 2018

வாழ்க்கை துணை அமைவது எப்படி?

வாழ்க்கை துணை அமைவது எப்படி?
நல்ல  ஆண்களுக்கு ,மனைவி சரியாக அமைவதில்லை ,,நல்ல பெண்களுக்கு  கணவன் சரியாக அமைவதில்லை  எல்லாம் விதிப்படிதான் எல்லாம்,ஆனால் இதில் இறைவன் சொல்லும் கோட்பாடு  என்ன? விளக்கம்  தாருங்கள்?

🌿பதில்🌿

   கணவன்,மனைவி உறவில் நல்ல ஆண்களுக்கும், பெண்களுக்கும் சரியான மனவாழ்க்கை அமைவதில்லை என்று கூற இயலாது. சில இடங்களில் இவ்வாறாக அமையலாம். இது அடிப்படையிலேயே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.

   கணவன், மனைவி உறவை பொறுத்தவரை இஸ்லாம் வகுத்த வரையறைக்குள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தேர்ந்தெடுக்கலாம்.