வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 18, 2016

வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி !

வாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி !
அல்லாஹ்வின் திருபெயரால் !!!!
மறுமையில் விசாரணையில் ''உன்னுடைய பருவத்தை எப்படி கழித்தாய் ?
உன் செல்வத்தை எப்படி சம்பாதித்தாய்? அதை எந்த வழியில் செலவழித்தாய்?
கல்வியை கற்று அதன்படி அமல் செய்தாயா? இதுப்போன்ற கேள்விகள் அல்லாஹ்  மறுமையில் கேட்பான்...

கல்லூரி விடுமுறை காலம். இந்த காலத்தை எப்படிவேண்டுமானாலும் கழிக்கலாம் .. இன்று நிறைய பொழுதுபோக்கு சாதனங்கள் இருக்கிறது. நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். நீங்கள் அதற்குமுன் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். மறுமையில் நடக்கும் விசாரணைப் பற்றி.