முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 08, 2016

முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள்[ அவசியம் படிக்கவும். ]

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
''யா அல்லாஹ் ! பயனில்லாத கல்வியை விட்டும், இறையச்சம் இல்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிரச்சனைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
நபிமொழி

இந்த துஆவை அரபியில் அல்லது தமிழிலே மனம் செய்து கொள்ளவும் . ஒரு அருமையான துஆ!