பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 13, 2016

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்!

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்!
இன்ஷாஅல்லாஹ் நாமும் இவைகளை கற்றுக் கொண்டு ,அமல்படுத்துவோம் ! மற்றவர்களுக்கும் எத்தி வைப்போம்!


 


நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம்.


اَللّهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا


1. அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன், வஃபீ பஸரீ நூரன், வஃபீ ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வஃபவ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்ஃபீ நூரன் வஜ்அல் லீ நூரன்.