நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 02, 2016

நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்!

மார்க்கப் பற்று உள்ள பெண்ணை
நீர் மணந்தால் ,உன் வாழ்க்கையில்
சுவனக்காற்று வீசும்!
இல்லையெனில் புயல் காற்றுதான்
அடிக்கும்!
நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்!
நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள் ,, அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக , அவளுடைய மார்க்கப்பற்றுக்காக ! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,, உமக்கு நலம் உண்டாகட்டும் !''
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]