நிச்சயிக்கப்பட்ட மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிச்சயிக்கப்பட்ட மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 28, 2014

உனக்குத் தொழுகை நடைபெறும் முன் நீ தொழுது கொள் ''

இது கதை அல்ல ,,நிஜம் .

அல்லாஹ்வின் திருபெயரால் ............
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

இது உங்களுக்கும் மட்டுமல்ல ,, எனக்கும் தாம் என்பதை பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன் .

திங்கள், நவம்பர் 25, 2013

கசப்பானச் சர்க்கரை


கசப்பானச் சர்க்கரை
ஒரு சிறிய பார்வை!!!

சர்க்கரையின் தன்மை இனிப்பு ,ஆனால் இப்போ அது கசப்பானது. மனித உடம்பில் சர்க்கரை என்னும் நோய் இரத்தத்துடன் கலந்து விட்டால் அது கசப்பாக மாறிவிடுகிறது .கசப்பு மனிதனுக்கு நலவு தான் ஆனால் கசப்பான சர்க்கரை நோய் கெடுதல் தானே !