நற்குணம் என்றால் என்ன..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நற்குணம் என்றால் என்ன..? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 04, 2016

நற்குணம் என்றால் என்ன..?

நற்குணம் என்றால் என்ன..?
அல்லாஹ்வின் திருபெயரால்....
மறுமைநாளில் மீஜான் என்னும் தராசில் கனப்படுத்துவது   நற்குணத்தை தவிர வேறு எதுவுமில்லை ... ஒவ்வொரு முஸ்லிமிடம் இருக்கவேண்டிய பண்புகளில் சிறந்தது இந்த நற்குணம்.. நற்குணத்தில் தலைசிறந்தவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்கள்.... ஆனால்.. இன்று நம்மிடத்தில் நற்குணம் என்பது ரொம்ப சிரமமாக உள்ளது! நம்மிடத்தில் எத்தனை பேர்களிடம் நற்குணம் வீசுகின்றன..? ஒருவரிடம்  ''உங்களுக்கு பணம் முக்கியமா ..? அல்லது குணம் முக்கியமா..? என்று கேட்டால் ..'' அவர் கூறும் பதில் ''எனக்கு பணம் தான் முக்கியம் ''  குணத்தை வைத்து என்ன செய்வது ..? பணத்தை வைத்து எதுவேண்டுமானாலும் செய்யலாம்...