தாயைவிடக் கருணையுள்ள இறைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயைவிடக் கருணையுள்ள இறைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

தாயைவிடக் கருணையுள்ள இறைவன், தனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா ?



இறைவனுக்கு இணை வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை நாம் எடுத்துக் கூறிய போது ஒரு சகோதரர், "தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா? இது முரணாக இருக்கிறதே!" என்று கேட்டார்.
தன்னை வணங்கா விட்டாலும் இந்த உலகில் அவனுக்கு தேவையான உணவை, நீரை, காற்றை வாழ்வாதாரங்களை வழங்குவதில் தாயினும் கருணை காட்டும் இறைவன்!
நியாயத் தீர்ப்பு நாளில் தான் வகுத்த விதிக்கு கட்டுப் பட்டு தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருக்கிறான்! 
மகன் குற்றவாளி என்பதனால் நீதிபதியான தாயிடம் கருணை காட்ட சொல்வது சரியாகுமா?