தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 08, 2016

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!

தம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது!
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நீங்கள் வீடுகளில் நுழைந்தால் அல்லாஹ்விடமிருந்துள்ள அபிவிருத்திக்குரிய மணமான காணிக்கையாக நீங்கள் உங்களின் மீது ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் .. 24..61]

ஸலாம் கூறுவது சுன்னத்து , அதற்கு பதில் கூறுவது கட்டாயம்!
நாம் ஒருவருக்கு ஒரு தடவை ஸலாம் சொன்னால் , அவர் அதற்கு பதில் ஸலாம் கூறுவார். கொஞ்சம் நேரம் கழித்து அதே நபர் திரும்பி வந்து ஸலாம் கூறினால் '' நாம் என்ன சொல்வோம்? ''இவர் இப்பத்தானே  ஸலாம் சொன்னார் மறும்படியும்  ஸலாம் கூறுகிறார் என்று நம் மனதிற்குள் நினைப்போம்!