சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 27, 2016

சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை

சுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை ...
அல்லாஹ்வின் திருபெயரால்................................
[அந்நாளில்] கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் அழைத்து வரப்படுவார்கள்.அங்கு அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளிகள் அவர்களை நோக்கி, ''உங்களுக்கு சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக  ! என்றென்றுமே [இதில்] தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.