காதல் மோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் மோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், நவம்பர் 26, 2013
வெள்ளி, நவம்பர் 22, 2013
சுய இன்பம் பெறுவது ஹறாமா?
விடை :
வெற்றிபெற்ற முஃமின்களைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
தங்கள் மனைவியர்களையும் அவர்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்
(அனுபவிப்பதைத் )தவிர (ஏனையவைகளை விட்டும் )அவர்கள் தங்களின் மர்மஸ்தானங்களை
பாதுகாத்துக் கொள்பவர்கள்.இவர்கள் பழிக்கப்பட்டவர்கள் அல்ல. அதற்குப் பின்னரும்
யார் (வேறு வழிகளை) தேடிக்கொள்கிறார்களோ அவர்கள் வரம்புமீறியவர்கள். (அல்
முஃமினூன்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)