கனவின் பலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவின் பலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 21, 2014

கனவும் அதன் பலனும் [தொடர்ச்சி..]

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கு உரித்தாக!


மோதிரத்தை மற்றவரிடமிருந்து பெற்றால் *
செல்வம் கிடைக்கும் .

மோதிரம் காணாமல் போய்விட்டால் *
பொருள் உடையவனின் பொருள் நிலைத்திருக்கும்.

மோதிரம் களவாடப்பட்டதாய் கண்டால் *
கண்டவனின் தொழிலில் இடையூறுகள் ஏற்படும் அல்லது ஏதேனும் துக்கம் உண்டாகும்.

மோதிரம் உடைந்து விட்டதாய்க் கண்டால் *
தன்னிடமிருக்கும் பொருள் போய்விடும்.

திங்கள், ஜூன் 09, 2014

கனவு அதன் பலன்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


''மறுமைக்காலம் நெருங்கி விடின் இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது. இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும்' என்று அண்ணல் நபி [ஸல்[ அவர்கள் நவின்றனர்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்[

''நல்ல கனவுகள் இறைவன் பாலிருந்து  ஏற்படுகின்றன . தீய கனவுகள் ஷைத்தானைக் கொண்டு ஏற்படுகின்றன . எனவே உங்களில் எவரும் தீக்கனவு கண்டு அதன் காரணமாகத் திடுக்கிட்டு எழுந்திருப்பின் அவன் தம் இடப்பக்கம் [எச்சில்] துப்பிவிட்டு இறைவனிடம் அதன் தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடினால், அது அவருக்கு யாதொரு தீங்கும் நல்காது என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம்]

''உண்மையான கனவு சஹர் [வைகறைக்குச் சற்று முன்னுள்ள] நேரத்தில் காண்பதாகும் ' என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்.. திர்மிதி]

திங்கள், டிசம்பர் 02, 2013

கனவின் பலன் (3)




அறிமுகமில்லாத வீடு: வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள் . அல்லாஹ் விடம் பாவத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும்.

வியாழன், நவம்பர் 28, 2013

கனவின் பலன் (2)


கனவின் பலன் (2)

கனவுகள் :  பலன்கள் :

அரசரைக் காணுதல் : உங்களிடமுள்ள செல்வம் மேன்மேலும் பொழிக்கும் கௌரவம் உண்டாவதுடன் அதிகாரப் பதவி ஏதேனும் கிட்டும்.

கனவின் பலன்


 கனவின் பலன்
"மறுமைக்காலம் நெருங்கிவிடின்  இறை நம்பிக்கையாளரின் கனவு பொய்யாக மாட்டாது .இறை நம்பிக்கையாளரின் கனவு நபித்துவத்தில் 46 பாகங்களில் ஒரு பாகமாகும் " என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றனர் .
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத் ,திர்மிதி.