ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 30, 2014

தறிகெட்ட காதலும்... தடுமாறும் குடும்பங்களும்

ஓடிப்போவதற்கான முக்கியக் காரணங்கள். [பெற்றோர்கள் அவசியம் இந்த கட்டுரையைப் படிக்கவும் , பகீர் செய்யவும்]

தாயோடும், குடும்பத்தோடும் நெருங்கிய தொடர்பு இல்லாமை. டீன் ஏஜ் அறியாமை. மார்க்கத்தை சொல்லி வளர்க்காதது. இந்த வயதுக்கே உரிய அதிகப்படியான எதிர்பார்ப்பு.

சனி, ஜனவரி 25, 2014

தூங்குகிறதா ... இஸ்லாமிய சமுதாயம் ...?




சமீபகாலமாக சமுதாயத்திற்கு மிகப்பெரும் தலைகுனிவை உண்டாகுவது ஆண்-பெண் இளவயதினர்கள் காதல் , காமம் என்று தடம்புரண்டு செல்வது , இஸ்லாத்தில் பிறந்து இளவயதினர் "முர்த்தத்து " எனும் ஈமானை இஸ்லாத்தை  பறிகொடுத்துவரும் சம்பவங்களுமாகும் . இந்த நிலைகள் திட்டமிட்டோ , சூழ்நிளைகளிநாளோ தினமும் நடந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். சமீப காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளும், தகவல்களும் மிகவும் மனவேதனை அளிக்கின்றன. இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் , மேன்மைமிகு சகோதர -சமத்துவத்தையும் , சமூக நல்லிணக்கத்தையும் ஆராய்ந்து உலகில் பல நாடுகளில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து கொண்டிருக்கும் வேளையில் , நாம் வாழக்கூடிய நமது பகுதிகளில் இஸ்லாத்தில் பிறந்தவர்களின் ஈமானை பாதுகாக்க வேண்டிய நிர்பந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம் . பெற்றோர்களும் , சமூதாயமும் தீவிரமாக பரிசீலினை செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம்.

வியாழன், ஜனவரி 16, 2014

சமுக சீர்கேடும் முஸ்லிம் உம்மத்தும்......





ரயில் போகும் பாதையை விட்டு கொஞ்சம் நகர்ந்தாலும் நிச்சயமாக விபத்தும் நேரிடும்.அதுபோல நம் முஸ்லிம் பெண்கள் அல்லது ஆண்கள் இஸ்லாமிய பாதையை விட்டு விட்டு வேறு பாதைக்கு (மேற்கத்திய கலாச்சாரம்) சென்றால் நிச்சயமாக அது வழிகேட்டில் கொண்டு போய் சேர்க்கும் .