எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்

எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் .....
அல்லாஹ்வின் திருப்பெயரால்............

[பூமியில்] உள்ளயாவரும்  அழிந்து போகக்  கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம்  இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
அல்குர்ஆன் ..55..26,27]

நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது '' எங்கள் பிள்ளைகள் நாங்கள் வயதானால் அவர்கள் எங்களை காப்பாத்துவார்கள் என்று கூட சொல்லக் கூடாது.