எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

மண்ணறை வேதனை ! மாபெரும் போதனை!


அல்லாஹ்வின் திருபெயரால் ......
பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறக்க தான் வேண்டும்! மரணம் முடிவு அல்ல! ஆரம்பம் ஒரு புதிய வாழ்க்கைக்கு! 
அல்லாஹ்வின் திருவசனங்கள் பாருங்கள் ! படியுங்கள்! படிப்பினைப் பெறுங்கள்! 

''நிச்சயமாக நாம் அல்லாஹூக்காகவே [வாழ்கிறோம்] மேலும், நாம் நிச்சயமாக அவனிடமே மீளக் கூடியவர்களாய் உள்ளோம்!''
அல்குர்ஆன் 2..156]

''ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அனுபவித்தே தீரும்.. பின்னர் நீங்கள் [விசாரணைக்காக] நம்மிடம் கொண்டு வரப்படுவீர்கள்''.
அல்குர்ஆன் ..29..57]

செவ்வாய், ஜூலை 28, 2015

அடக்கத்திற்குச் செல்லும்போது நமக்கு அடக்கம் வேண்டும் !

 அடக்கத்திற்குச் செல்லும்போது நமக்கு அடக்கம் வேண்டும் !!! அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்........
அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணம் இருப்பது  என்பது எல்லோருக்கும் தெரியும் ! தெரிந்தாலும் மனிதன் அதை மறந்து தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். மரணத்தை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த மரணத்தை மறந்து வாழ முடியும்!  மனிதன் மரணத்தை மறந்து வாழ்வதினால் அவனுக்கு உலக பற்று அதிகமாக இருக்கும். இன்னும் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆனால் முஸ்லிம் அப்படி இந்த உலகத்தில் வாழ முடியாது. அப்படி வாழ கூடாது. மரணத்தை நினைவுக் கூற வேண்டும்.  மண்ணறையை ஜியாரத் செய்ய வேண்டும்.  ''ஒரு நாள் நானும் இந்த இடத்திற்கு நிச்சயமாக வர வேண்டியவன் '' என்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிம்க்கு வர வேண்டும்.

ஞாயிறு, நவம்பர் 24, 2013

இளம்பெண்கள் ,குடும்பப் பெண்கள் யாருடன் கொஞ்சிப் பேசலாம்?



ஒரு பார்வை!!!

 : பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.]