ஆயுதம் எடுப்போம்! [துஆ] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுதம் எடுப்போம்! [துஆ] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 24, 2016

ஆயுதம் எடுப்போம்! [துஆ]

ஆயுதம் எடுப்போம்! [துஆ]
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
இன்று எங்கு பார்த்தாலும்  முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய சோதனைகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சில முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் சோதனைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . அவர்கள் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு அடைக்கலம் தேடி போனவர்கள் , அங்கேயும் பல சோதனைகளை சந்திக்கிறார்கள். சோதனைக்கு மேல் சோதனை அடிக்கு மேல் அடி அடி விழுந்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது காஷ்மீர் அங்கே பெரும்பாலும் முஸ்லிம்கள் தான் வாழ்கிறார்கள். இந்திய இராணுவத்தினால் சோதனைகளை முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.  அவர்களுக்காக நிறைய முஸ்லிம்கள் வீதியில் நின்று போராட்டமும், ஆர்ப்பாட்டமும் செய்து கொண்டு வருகிறார்கள். காஷ்மீரில் நடக்கும் அநியாயங்களை  வலைத்தளங்கள் மூலமாக நாம் அறியலாம்.