ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

بسم الله الرحمن الرحيم

ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்

உலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா?’ என்று கேட்க மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையப் போவதைப் பார்க்கிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி